Skip to main content

Posts

Featured

புதியவருக்கு விட்டுக்கொடுத்த பிரபல இளம் பாடகர் – வியக்கவைக்கும் பெருந்தன்மை – தெரிந்துகொள்ள படியுங்கள்

இயக்குனரும் நடிகருமான சசிகுமாரின் முதல் படம் சுப்ரமணியபுரம் . தான் இயக்கி தயாரித்து அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் சசிக்குமார் . 2008 ல் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது . படத்தின் பெரும்பான்மையான பகுதி 1980 இல் நடப்பதைப் போன்று சித்தரிக்கப்பட்டிருக்கும் . அதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தை படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கும் . மதுரை வட்டார கிராமங்களின் அக்காலத்திய எதார்த்தத்தை கணகச்சிதமாக படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள் . ‘ சென்னை 28’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஜெய்க்கு ஜாக்பாட்டாய் அமைந்தது சுப்ரமணியபுரம் , இதனைச் சரியாக பயன்படுத்தி தனி கதாநாயக அந்தஸ்த்திற்கு உயர்ந்தார் ஜெய் . சமுத்திரக்கனியை இப்படத்திலிருந்து தான் தமிழ்நாடு சிறந்த நடிகராக அங்கீகரித்தது . இன்று தென் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் சமுத்திரக்கனி . இப்படத்தின் கதைக்கும் , திரைக்கதையமைப்பிற்கும் இணையான அசாத்திய இசையை வழங்கியிருந்தார் இசையமைப்பாளர் ஜேம்ஸ்

Latest posts

இளையராஜா பாடலுக்கு தன் பெயரை ‘இசையில்’ போட்டுக்கொண்ட இசையமைப்பாளர்

T M சௌந்திரராஜனை அவமதித்த இளையராஜா – வாய்ப்புகளை இழந்த காலக்கொடுமை : தெரிந்துகொள்ள படியுங்கள்…